வாழ விடு என்னை

அரக்கேற்றம் நடத்த
அன்றே அழைத்தேன் உன்னை
அன்றே வந்திருந்த்தால்
அலங்கறித்திருப்பேன் உன்னை..

அதற்குள் வந்து விட்டாள்
அழகு தேவதையாய் என்னை
அலங்கரிக்க என்னவளாய் அவள்
அரக்கற்றம் நடத்தி விட்டாள்.

அழித்து விடு என்னை.
உன் மனதில் இருந்து
மறந்து விட்டேன் உன்னை
என் நினைவில் இருந்து..

மணமானவன் நான் என்று
என் மனைவிக்காக வாழ்கிறேன்
நான் இன்று....வாழவிடு என்னை
வாழ்த்துகிறேன் உன்னை...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (10-Jan-15, 11:41 am)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : vaazha vidu ennai
பார்வை : 77

மேலே