உனக்கான படைப்பு நான்

என்னை வாசிக்கும்
புத்தகம்
அவள்

என் என்னத்தை
அவள் இதயத்தில்
அச்சடித்து விட்டேன்

அவள் படித்து முடித்தபின்
அவள்
இதழில் தெரிந்தது

அவள் கண்கள்
சொன்னது .

எழுதியவர் : ரிச்சர்ட் (10-Jan-15, 11:21 am)
பார்வை : 80

மேலே