வர வேண்டும் நீயும்

உன்னை என் மனதில் வைத்து
என்னை நீ இதயத்தில் வைத்து
காதலை கவிதைக்குள் வைத்து
காமத்தை நமக்குள் வைத்து.

கோபத்தை கொல்லையில் வைத்து
உனக்குள் என்னை வைத்து
உதட்டோடு உதடு வைத்து
உறவு கொள்ள வா பெண்ணே..

கரும்பாய் இனித்திடவே
கற்கண்டாய் சுவைத்திடவே
கட்டில் சப்தம் கேட்டிடவே
கண்டிப்பாய் வந்து விடு.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (10-Jan-15, 10:59 am)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : vara vENtum neeyum
பார்வை : 51

மேலே