தனிமையின் தருணம்

உதடுகள் உனை வெறுப்பதாய்
பொய் சொன்னாலும் ..
உள்ளம் உனை ஆழமாய் நேசிப்பது
உண்மையென உணர வைத்தது
தனிமையில் உன்னைப்பற்றிய
நினைவின் தருணங்கள்.!!

தயா பிரதீப்

எழுதியவர் : தயா பிரதீப் (10-Jan-15, 12:43 pm)
சேர்த்தது : Thaya Pradeep
பார்வை : 73

மேலே