என் பெற்றோர்

பெற்றோர்கு படிப்பு அறிவுஇல்லை என்று, குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க மறுக்கும் இக் காலத்தில்.... படிப்பு அறிவுஇல்லாத என் பெற்றோரின் சாதனைகள் .........................!!!!!!!!!!!!!!!!

பத்தாம் வகுப்பு முடித்தவுடன் தன் பயணத்தை தொடங்கிய என் அப்பா தனி மனிதனாக சாதித தோ பல!!!!!
அன்று ஒரு நாள், நான் 7ம் வகுப்பு படித்து கொண்டு இருகும் பொது ---புது பள்ளியில் முதல் நாளன்று "self - intro " கொடுக்க சொன்னார்கள்,, அன்று ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பேசதெரியாமல் தடுமாரிநேன், அனைவரும் என்னை பார்த்து சிறிது கேலி செய்தார்கள் பின்பு வீட்டுக்கு போயிஅம்மா அப்பா கிட்ட சொல்லி அழுதேன் அவர்களோ படிப்பு அறிவு இல்லாதவர்கள்,
பின்பு ஒரு நாள் தமிழ் மொழியில் பேச்சுபோட்டி வந்தது, என் தந்தை அந்த போட்டியில் என்னை கலந்துக்க சொன்னார் ,, போட்டிக்கு முதல் நாள் இரவு அவர் ஒரு கதையை எனக்கு சொல்லிகொடுத்தார் இரவு முழுவதும் என் அம்மா அப்பா இருவரும் எனக்கு குடுத்த பயிற்சி என் வாழ்கையில் என்றும் நான் மறக்கமாட்டேன் , பின்பு அடுத்த நாள் என் அம்மா அப்பா இருவரும் பள்ளிக்கு வந்தார்கள் ,, நானும் போட்டியில் கலந்து கொண்டு பேசிநேன் , பேசி முடித்தவுடன் கை தட்டலும் பாராட்டுகளும் என் உள்ளதை நிறையவைத்தது,, பள்ளி முதல்வரிடம் பரிசும் பெற்றேன். என்னை எளகாரமாய் பாத்த என் ஆசிரியர்கள் என்னையும் மதிக்க ஆரம்மித்தனர் .......

அன்று ஆரமித்த என் பயணம் இன்று வரை பல மேடைகளையும் பரிசுகளையும் கண்டுகளிதேன் தமிழில் மட்டும் அல்ல ஆங்கிலத்திலும் "BEST ENGLISH SPEAKER AWARD " பெற்றேன் , இதில் ஆச்சிரியம் என்னவென்றால் """அன்று என் பெற்றோர் நான் திறமை இல்லாதவள் என்று, விட்டு இருந்தால்
அன்றே என் வாழுக்கை முடிந்து போயிருக்கும், அன்று அவர்கள் சொல்லிகொடுத்தது ,ஒரே "ஒரு கதை" ஆனால் அதில் என் நம்பிக்கை , திறமைக்காண பிறப்பை கொடுத்தது .
அன்று அவர்கள் கொடுத்த நம்பிக்கை தான் இன்று நீங்கள் என் புத்தகத்தில் வார்த்தையாக படிகிறிர்கள்........!!!!!!!!!!!

என் உண்மையான சாதனை என் "பட்டமோ பரிசோ" இல்லை , அப்படி என்றால் வேருஎன்ன???
எனக்கு "Distinction in First class " nu பட்டம் வாங்கிகொடுத்த என் பெற்றோர்கு "SIGN " கூட
போடதேரியாது ,
ஆனால் இன்று உலகத்தை கலக்கி கொண்டுருக்கும் "GOOGLE " la இருந்து laptop , google map வரை elamae என் பெற்றோர்கு கத்து கொடுத்துவிடேன் ...... இதுதான் என் சாதனை !!!!!!!!!!!


“பெற்றோரை கண்கலகாமல் பாத்து கொள்பவனே உண்மையான பணக்காரன்”

எழுதியவர் : நவீனா.கு (10-Jan-15, 12:56 pm)
பார்வை : 336

மேலே