தூக்கம்

நிலவின் தூக்கம்
அமாவாசையில் ...
என் நிழலின் தூக்கம்
உன் நினைவில் ...
பகலின் தூக்கம்
இருளில் ...
இரவின் தூக்கம்
பகலில் ....
காதலின் தூக்கம்
கனவில் ...

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Jan-15, 3:48 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : thookam
பார்வை : 66

மேலே