அனுபவம்

கண்இருந்தும் குருடனாய் பார்க்கிறேன் !
காலிருந்தும் ஊனமாய் நடக்கிறேன்!
உயிர்இருந்தும் பிணமாய் கிடக்கிறேன்!
அனனத்து சொந்தபந்தங்கள் இருந்தும்
அனாதையாக அழைகிறேன்!!!
தேவையானபோது பயன்படுத்தப்பபடுகிறேன்
தேவையற்றப்போது தூக்கி எரியப்படுகிறேன்.

எழுதியவர் : மகேஷ் தி (11-Jan-15, 8:12 pm)
பார்வை : 112

மேலே