அஞ்சலி

அப்பாவிற்கு
அஞ்சலி செலுத்தும்
விளம்பரம் ..
அழகாக இருந்ததென்று..
அனைவரும் கூறினார்கள்..
அப்பா..
சிரித்தபடி!

எழுதியவர் : கருணா (12-Jan-15, 9:19 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : anjali
பார்வை : 328

மேலே