காதல் ஏற்படுத்தும் வலிகள்
முதுகு தண்டில்
காதல்
முதுகு வலி வந்தது
கரு விழியில்
காதல்
கண் வலி வந்தது
இரு கைகளையும்
அனைத்து காதல்
கைகள் செயல்படவில்லை
மூளைக்குள்
காதல்
மூளை நரம்புகள் வெடித்து விட்டன
இதயத்துக்குள்
காதல்
துடிப்பு குறைத்து
கொண்டே போகிறது .