அன்பே என்னை மறந்து ஏனோ
என்னவளே என்னை மறந்து ஏனோ..,
என் உயிரில் கலந்தவல்தனோ..,
துடிக்கிறேன் மெல்ல அழுகிறேன்..,
என் நெஞ்சில் உறைந்தவல்தனோ..,
வந்து சொல்லவா என் ஜீவன் படும் வேதை இங்கு நீ இல்லையே அங்கு நான் இல்லையே...,
என் நெஞ்சுக்குள் நான் கண்ட ஓவியம் நீயடி அதில் நீ பாதியே நான் பாதியே..,
ஏதேதோ மற்றம் என்னில் கண்டு வந்தேன் அன்பே உன் பேரை சொன்னாலே..,
எந்தன் கண்ணுக்குள் உன் வடிவம் தினம் தாக்கினேன் அதை இழந்தால் என்பார்வை இழப்பேன் அன்பே ....,
எந்தன் நெஞ்சுக்குள் உன் சுவாசம் நான் வாங்கினேன் அதை மறந்தால் என் ஜீவன் மரபென் அன்பே..,
காலங்கள் தாண்டி போனாலும் வாடாமல் வாழும் என் காதல் உன்னுடன்...,