காதல் விதை

நீ
உன் மகனை
என் பெயர் சொல்லி
அழைத்த போதுதான் தெரிந்தது
நம்மில் புதைக்கப் பட்ட காதல்
உன்னால் மீண்டும் விதைக்கப்
பட்டிருக்கிறது என்று!....

எழுதியவர் : தவம் (13-Jan-15, 12:47 pm)
Tanglish : kaadhal vaithai
பார்வை : 498

மேலே