காதல் ஒரு மூச்சு

காதல் ஒரு மூச்சு ...
வருவது போவதும் ...
வழமை ....!!!

எனக்கு
இறப்பே இல்லை
காதலில் உன்னிடம் ...
இறந்து விட்டேன் ...!!!

அழகான...
விண்மீன்கள் ...
நம் நினைவுகள் -
நான் அழுவது பகலில் ...
விண்மீன்கள் ....!!!

+
கே இனியவன் கஸல்
கவிதை ;765

எழுதியவர் : கே இனியவன் (13-Jan-15, 10:21 pm)
பார்வை : 310

மேலே