தியாகி

ஒரு துரோகத்தில்
புலம் பெயர்ந்தது..
மழையாக..
பொழிந்து..
வளம் தந்தது..
பின்னொரு நாள்..
எப்படியெல்லாமோ
உரு மாறி..
துரோகியுடன் மீண்டும்
இணைந்தது!
மறுபடியும் ..
புலம் பெயர்தல்..
இணைதல்..
இப்படியே..
எப்போதும்!

எழுதியவர் : கருணா (12-Jan-15, 5:28 pm)
Tanglish : thiyaagi
பார்வை : 204
மேலே