ஜல்லி கட்டு காளை

ஜல்லி கட்டுக்கு வந்தவளை
கண் ஜாடையில் பேசினேன்.

கண்டு கொள்ளாமல் இருத்தாள்
பிறகு கண் அடிக்க ஆரம்பித்தாள்

கை ஜாடை காண்பித்தேன்
அவளும் கை ஜாடையில்

பேசினாள்....ஒதுக்குபுறம்
வா என்றேன்-அவளும்

வந்தாள்-விலை பேசினாள்
என்னுடன்-பிறகு தான் தெரிந்தது

அவள் ஒரு விலை மாது என்று
ஓடிவந்தேன் அவளிடம் இருந்து.

ஜல்லி கட்டு காளையாய்
அதி வேகத்துடன்...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (13-Jan-15, 10:41 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 226

மேலே