தங்க மயம்

கடலையும் கரையையும்
தங்கமாக்கிடும்
காலைக் கதிரவன்..

தங்கத்தைத்
தேடி அலையும் மனிதன்...!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Jan-15, 6:55 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 61

மேலே