கவிதை நாயகி

''(க)விதை நாயகி''
======================
சின்னக் குயிலே :அன்னக் குஞ்சே:
முத்தின் கிடங்கை உன் வாயென்ன கடலா

ராகம் பாடும் உன் இதழ்களோ சிற்பிகள்
பாவையா சிற்பமே; காதலை செப்புவாய் என

அணு தினமும் ஏங்கினேன்; கனவிலும் நின் மடி தூங்கினேன்.




l

எழுதியவர் : ம்.krishnamoorthy (14-Jan-15, 8:27 pm)
சேர்த்தது : Pa.ma.krishnamurthy
Tanglish : kavithai naayaki
பார்வை : 80

மேலே