எத்தனை இட்லி சாப்புடுவீங்க

நண்பரின் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றார் சர்தார்.
அவரிடம் நண்பர் கேட்டார்

”வெறும் வயித்தில் எத்தனை இட்லி சாப்புடுவீங்க?

சர்தார் : எட்டு இட்லீ சாப்பிடுவேங்க!

நண்பர் : ”அது எப்படி ஒரு இட்லி சாப்பிட்ட உடனே வயிறு
வெறும் வயிறாக இருக்காதே” என்று சிரித்தார்.

இந்த ஜோக்கை தனது மனைவியிடம் சொல்ல வேண்டுமென வீட்டுக்குச் சென்றார். 
நேராக மனைவியிடம் சென்று வெறும் வயித்தில் எத்தன இட்லி சாப்புடுவ என்றதுக்கு 
அவரது மனைவி ‘ஆறு இட்லிங்க’ என்றார்

அதற்கு சர்தார் “லூசு எட்டு இட்லினு சொன்னீனா ஒரு ஜோக்கு சொல்லியிருப்பேன்” என்றார்!

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (15-Jan-15, 12:13 am)
பார்வை : 505

மேலே