இளசும் தனுஷும்

நடுத்தர வீடு.. பாட்டு பாடி கொண்டிருக்கும் மகன்..

அம்மா: ஐயையோ.. நம்ம புள்ள வேலை கெடைக்காததால வேலை இல்ல நு சொல்லிட்டே சாகறான் போலருக்குங்க..!!
அப்பா: அட..!! ச்சி..!! அவன் VIP பாட்ட அனிருத் ஸ்டைல்ல பாடுறான்டி..!!

எழுதியவர் : வசந்த்குமார் (15-Jan-15, 1:15 am)
சேர்த்தது : வசந்த்குமார்
பார்வை : 147

மேலே