சிரிப்பு பாதி

சிறகைப் பிரிந்தது
இறகு,
சிரிக்கிறது சருகு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Jan-15, 7:34 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 57

மேலே