வாழ்க்கை முழுவதும் நீ.
நீ என் நிழலாக இருக்கவேண்டாம்
உனக்கும் எனக்கும் தூரம் அதிகம்,
நீ என் இதயமாக இருக்கவேண்டாம்
நான் காயப்படும்போது உன்னை பாதிக்கும்,
நீ என் உடப்பில் ஓடும் உதிரமாக இரு
ஆம் நான் உன்னால் இயங்க வேண்டும்......
நீ என் நிழலாக இருக்கவேண்டாம்
உனக்கும் எனக்கும் தூரம் அதிகம்,
நீ என் இதயமாக இருக்கவேண்டாம்
நான் காயப்படும்போது உன்னை பாதிக்கும்,
நீ என் உடப்பில் ஓடும் உதிரமாக இரு
ஆம் நான் உன்னால் இயங்க வேண்டும்......