சுகமான நேரம்.

வானத்தில் கோடிக்கணக்கான
நட்சத்திரங்கள் இருந்தாலும்
சுகமான வெளிச்சத்தை தரும்
நிலாவைப் போல,

என் மனதில் கோடிக்கணக்கானவர்கள்
இருந்தாலும் உன் நினைவுகள் மட்டுமே
எனக்கு சந்தோசத்தை தரும்......

எழுதியவர் : நா.வளர்மதி. (17-Apr-11, 7:16 pm)
Tanglish : sugamaana neram
பார்வை : 444

மேலே