மனதை திறந்து விடு

மனதை திறந்து விடு
முழு நிலவை கடந்து
செல்கின்ற கரு முகிலை
போன்று உன்னிடம் என்
காதலை சொல்ல வருவேன்.
பெண்ணே! அப்போதாவது
உன் உள்ளத்திரையினை
திறந்து பதில் சொல்....
போதும் அது போதும்
காதல் போரில் நீ கூறும்
வார்த்தையில் தான் நான்
உன் மனதை வெற்றி கொள்வேன்.
என் நண்பன் நியாஸ் வரைந்த காதல் சித்திரம்