ருசி

ருசிக்கப் பழகியபின்
பிடிக்காதவைகள்
தெரிந்தது..
ருசியற்றுப் போனபின்
எல்லாம் பிடித்தது ..
ஆசையும் ..
பாசமும்..
அழுகையும்..
சிரிப்பும்...
எல்லாமே ..!
ருசிக்கப் பழகியபின்
பிடிக்காதவைகள்
தெரிந்தது..
ருசியற்றுப் போனபின்
எல்லாம் பிடித்தது ..
ஆசையும் ..
பாசமும்..
அழுகையும்..
சிரிப்பும்...
எல்லாமே ..!