பச்சைக்கிளி

அன்பே
அழகில் நீ
பச்சைக்கிளி - ஆனால்
அதே சமயம்
அகங்காரத்தில் நீ
பச்சை மிளகாய்.

எழுதியவர் : ஞானசித்தன் (19-Jan-15, 3:00 pm)
Tanglish : pachaikili
பார்வை : 469

மேலே