வாசகனாகி போனேன்

நான் தொடர்
வாசகனாகி போனேன்

உன் விழிகள் பேசிடும்
கவிதைகளை


என் விழி வழி
ரசித்த பின்பு

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (19-Jan-15, 3:42 pm)
பார்வை : 111

மேலே