மரண நேயம்

விபத்தில் நசுங்கிய
உடலை
ஸ்ட்ரச்சரில் ஏற்றப்
போவதற்குள்
கீழோர் மேலோர்
என்று பார்ப்பதில்லை
மரண நேயம் ...!

எழுதியவர் : ஹிஷாலீ (19-Jan-15, 5:15 pm)
Tanglish : marana neyam
பார்வை : 110

மேலே