காதல் கவிதையின் தலைப்பு இது
கவிதை என்று எழுதி - அதை
அண்டர்லைன் செய்தேன்......!!
அட.....அது
அவளது சிரிக்கும் முகமும்
அதோ அவளது கழுத்தை ஒட்டிய துப்பட்டாவும்.....!!
கவிதை என்று எழுதி - அதை
அண்டர்லைன் செய்தேன்......!!
அட.....அது
அவளது சிரிக்கும் முகமும்
அதோ அவளது கழுத்தை ஒட்டிய துப்பட்டாவும்.....!!