அழகான மழைத்துளியே !

நீ ஆகாயத்தில்  பிறக்கிறாய்      பூமியில் சிலிர்க்கிறாய் .

வானவில்லை தோன்ற வைக்கிறாய்      தொன்றுதொட்டு   எங்களை நேசிக்கிறாய் .

நீ  குறைவாசியாக இருந்தால்      என் ஏழை  விலைவாசியில் தவிக்கிறான் .

தொலை தூரத்தில்  இருந்தாலும்     என் மனம் துறத்த வைக்கும்            
அழகான  மழைத்துளியே !

எழுதியவர் : srihemalathaa.n (17-Apr-11, 10:27 pm)
சேர்த்தது : srihemalathaa.n
பார்வை : 625

மேலே