நகைச்சுவை 0002
விவாகரத்து கிடைத்த பெண்மணி வழக்கறிஞரிடம், "நான் என் முந்தையக் கணவனை திருமணம் செய்து கொள்ள விழைகிறேன்" என்றாள்.
அதற்கு வழக்கறிஞர்,"உங்களுக்கு கடந்த மாதம் தானே நான் விவாகரத்து பெற்றுத்தந்தேன்" என்று சொல்லி, "ஏன்" என்றும் கேட்டார்.
அதற்கு அப்பெண்மணி சொன்னாள் .. "விவாகரத்து கிடைத்ததால் அவர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார். அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை" என்று.