கண்கள்
''கண்கள் ''
$$$$$$$$
அதென்ன ...
அந்த சந்தன முகத்தில்
எதிர்எதிராய் கருப்பு மல்லிகை பொட்டு
ஒ....
அவை உன் கண்கள் அல்லவா !
...