பட்டாம்பூச்சி
வண்ணங்களின் ஊற்றெடுத்து
மெய்தனில் ஊற்றிவைத்தான்
தேனிற்கினிய சாறெடுத்து
"மலருக்குள் "
பூட்டி வைத்தான்
அழகிய மொட்டுக்களே
இதழ் விரித்து
பூத்திடுங்கள்
நான் வருவேன்
பசியாற !!!
வண்ணங்களின் ஊற்றெடுத்து
மெய்தனில் ஊற்றிவைத்தான்
தேனிற்கினிய சாறெடுத்து
"மலருக்குள் "
பூட்டி வைத்தான்
அழகிய மொட்டுக்களே
இதழ் விரித்து
பூத்திடுங்கள்
நான் வருவேன்
பசியாற !!!