மாதவிடாய்..
தொலைகாட்சியில் நாப்கின் விளம்பரதிட்கு
நக்கலாய் சிரிக்கும் அவனுகெங்கே தெரியப்போகிறது
பிரளய அதிர்ச்சியாய் அடி வயிற்றை
பிழியும் வலி....
தொலைகாட்சியில் நாப்கின் விளம்பரதிட்கு
நக்கலாய் சிரிக்கும் அவனுகெங்கே தெரியப்போகிறது
பிரளய அதிர்ச்சியாய் அடி வயிற்றை
பிழியும் வலி....