சோத்துக்குள் இருப்பான் சொக்கலிங்கம் - என்றோர் பழமொழி உண்டு
உடைத்துக் கொறித்துக் கொண்டிருந்தேன்
வறுத்த வேர்க்கடலை - அப்போது என்
கருத்தில் வந்ததென்னவோ - இந்த பளிங்குப் ஸ்படிக லிங்கம்....!!
ரோஸ் வண்ணம் பூசிப் பார்த்தேன் எழில்
ஈஸ்வர் உருவத்துக்கு - அது
எந்தன் விரல் இடையில் இப்போது - நான் உண்பதற்கு
இனிய வேர்க்கடலை..!!