பகு + அறிவு = பகுத்தறிவு - ஒரு இலக்கணக் குறிப்பு
உணர்ந்தே அறிந்தேன் காற்றின் உருவம்
உணராமல் எதிர்த்தேன் கடவுள் உருவம்.....!!
விழியில் தெரிவது எல்லாம் உண்மையோ ?
விளங்கிடு மனிதமே கடவுளும் உண்மையே..!!
எப்படி இருப்பார் எழிலான கடவுளும் ?! - இதோ
எழிலாய் சாமரம் வீசுது மரங்களும் - இதோ நமக்காக
எழிலாய் சாமரம் வீசுது மரங்களும்......!!
கடவுள் அப்படி இருப்பார் இப்படி இருப்பார் என்று
கருத்துச் சொல்ல தேவையுமில்லை - நாம்
பட்டென மரத்தை வெட்டாதிருபோம் - நம்
பகுத்தறிவால் கடவுளை கொல்லாதிருபோம் ......!!