தோட்டத்தில் மலர்கள்
தோட்டத்தில் சில மலர்கள்
பூத்திருந்தன
ஒரு மலரைப் பறித்து
அவளிடம் தந்தேன்
அவள் சிரித்தாள்
மலர்களும் சிரித்தன !
ஏன் ?
~~~கல்பனா பாரதி~~~
தோட்டத்தில் சில மலர்கள்
பூத்திருந்தன
ஒரு மலரைப் பறித்து
அவளிடம் தந்தேன்
அவள் சிரித்தாள்
மலர்களும் சிரித்தன !
ஏன் ?
~~~கல்பனா பாரதி~~~