உன்னாலே

என் காதல் தேவதையே
என் கண்ணில் உன் முகமே
தாமரை இதழ் மேலே
வாழும் நீர் போலே
உன் நினைவுகள் என்னுள்ளே

பறவையாய் பறக்கிறேன்
உன்னாலே

பனித்துளியாய் விழுகிறேன்
உன் மேலே

பெண்ணே...!! நீ யாரோ ...!?
சஹாரா பூமியோ
மழையாய்
நான் வருவேன் உன்னுள்ளே .


காதலோடு
ஏனோக் நெஹும்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (28-Jan-15, 4:35 pm)
Tanglish : unnale
பார்வை : 171

மேலே