கரத்தினில் தவழும் கனிகள் - உதயா

பல நூல்களை
மண்ணாக பிசைந்து - அதில்
மூளையை விதையாக புதைத்து
அறிவினை மரமாக
வளர்த்துக்கொள்

நிச்சயம் வெற்றி கனியாக
உன் கரங்களில் தவழும் .......

எழுதியவர் : udayakumar (28-Jan-15, 6:22 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 241

மேலே