நேரத்தை விற்பனை கொள்

கவிதை எழுத திறமை வேண்டுமா?
பொறுமை கொள்
பொறுமை வளர்க்க திறமை வேண்டுமா?
காதல் கொள்
காதல் வளர்க்க திறமை வேண்டுமா ?
கற்பனை கொள்
கற்பனை வளர்க்க திறமை வேண்டுமா?
நேரத்தை விற்பனை கொள்.

எழுதியவர் : Dhanabal (28-Jan-15, 6:32 pm)
சேர்த்தது : Dhanabal T
பார்வை : 103

மேலே