அவன் பெயர் கற்பனை அற்ற கவிதை

கவிதை சொல்லடி கண்ணே
என்றான் என்னவன் .
கற்பனை இன்றி
நானுரைத்தேன் அவன் பெயரை .
கர்வம் கலந்த நாணத்தை
முதல் முதல் நான் கண்டேன்
ஆண்முகத்தில் ..!!!!!!

எழுதியவர் : கயல்விழி (29-Jan-15, 11:10 am)
பார்வை : 285

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே