பிறந்த நாள்

பிறந்த நாள் :
என் பிறந்த நாளை
நான் என்றும் மறப்பதில்லை
காரணம்
பிறந்த நாள் கொண்டாடுவதற்கு அல்ல
எனக்காக ஒரு இறப்பையே கடந்த
அன்னையின் மிக சிறந்த நாள் என்பதை என்றும் நினைவில் கொள்வதற்கு

எழுதியவர் : சபியுல்லாஹ் (29-Jan-15, 7:55 pm)
Tanglish : pirantha naal
பார்வை : 201

மேலே