இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கீர்த்தனா -சகி
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கீர்த்தனா...
என் அன்பு சகோதரியே...
குழந்தைமனம் கொண்ட பதுமையே...
உன் நினைவுகள் அனைத்துமே
நிஜமாக என் வாழ்த்துக்கள் ...
வெற்றி என்னும் பூமாலை
நீ சூடி அனைத்து வளங்களும்
பெற வாழ்த்துக்கள்....
கவிதிறமைக்கொண்ட
வண்ண மயிலே ....
இன்னும் நீ மென்மேலும்
வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
முயற்சியுடன் முன்னேறு
உன் வாழ்வில் சகல செல்வங்களும்
பெற்று வாழ இறைவனை
என்றுமே வேண்டுகிறேன் ....
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தங்கையே....