இதயத்தின் ஓசை

கூவும் குயிலும் நிறுத்தியது
உன் குரல் ஒலி கேட்டு
ஆடும் மயிலும் நிறுத்தியது
உன் கால் சலங்கை ஒலி கேட்டு
அலையும் ஓசையை நிறுத்தியது
உன் சிரிப்பலை கேட்டு
என் இதயம் மட்டும் துடிக்கிறது
உன் காதல் மொழி கேட்டு...

எழுதியவர் : கவியாருமுகம் (2-Feb-15, 11:43 am)
Tanglish : ithayaththin oosai
பார்வை : 334

மேலே