காதல் அமிர்தம்

என்னை வெறுக்கும் காதலே!

உன் கையில்

நஞ்சினைத் தருவாயா?

அதை

காதல் அமிர்தமென உண்டு

நான் மடிய!

- வே. பூபதிராஜ்

எழுதியவர் : வே. பூபதிராஜ் (2-Feb-15, 1:23 pm)
சேர்த்தது : பூபதிராஜ்
Tanglish : kaadhal amirtham
பார்வை : 86

மேலே