பாதுகாப்பு

இராணுவத்தின் வலிமை
தேசத்தின் பாதுகாப்பு
விவசாயின் வலிமை
உணவின் பாதுகாப்பு
மரங்களின் வலிமை
கானகத்தின் பாதுகாப்பு
உடலின் வலிமை
உயிரின் பாதுகாப்பு .....

எழுதியவர் : kaviarumugam (2-Feb-15, 5:35 pm)
Tanglish : pathukappu
பார்வை : 383

மேலே