படித்ததில் பிடித்தது

எங்கே பார்த்தாலும் காதலர்கள்
என்னை தான் காதல் செய்ய
யாரும் இல்லை என்று
வீடு திருப்பினேன் .............
காத்திருந்தாள் எனக்காக
சாப்பிடாமல் ,
என் அம்மா ......................................!

எழுதியவர் : விவேகா ராஜீ (3-Feb-15, 10:35 pm)
பார்வை : 91

மேலே