சும்மா ஒரு காதல்

சும்மா சொல்லி விட்டேன் உன்னை
என் நெஞ்சில் சுமக்கிறேன் என்று
சும்மா சொல்லி விட்டேன்
நீ சுவையாய் இருக்கிறாய் என்று..

சும்மா சொல்லி விட்டேன்
உன்னை காதலிக்கிறேன் என்று
சும்மா சொல்லி விட்டேன்
நீ தான் என் எல்லாம் என்று..

சும்மா சொல்லி விட்டேன்
கடைசி வரை நீயே என்று
சும்மா ஒதுங்கி விடு
என்னை வீட்டு நீயாய் இன்று.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (4-Feb-15, 4:43 pm)
Tanglish : summa oru kaadhal
பார்வை : 227

மேலே