விடுதலை
சாலையோர
நிழலிலே ............,
ஒரு ஜோசியன்
ஒரே ஒரு கிளியுடன் ............,
என் எதிர்காலம்
சொல்லி முடித்த பின்
என்னிடமே கேட்டது ..................,
என் விடுதலை எப்போது கிடைக்கும்...........,
நான் யாரிடம் ஜோசியம் கேட்பது ?
அந்த ஒரே ஒரு கிளி..............,