ஆசை
ஆசையை எப்போதும்
வீட்டின் வாசப்படியில்
கலட்டி வைக்கும்
கலனியாக இருக்கவேண்டும்
அதனோடு உள்நுழைவோமாக இருந்தால்
தொற்றுக்கிருமிகள் குடும்பத்தை பாதிக்கு
மெல்ல ஊரைத்தொடும்
சொல்லத்தேவையில்லை
நாடே அழிந்துவிடும்
ஆசையை எப்போதும்
வீட்டின் வாசப்படியில்
கலட்டி வைக்கும்
கலனியாக இருக்கவேண்டும்
அதனோடு உள்நுழைவோமாக இருந்தால்
தொற்றுக்கிருமிகள் குடும்பத்தை பாதிக்கு
மெல்ல ஊரைத்தொடும்
சொல்லத்தேவையில்லை
நாடே அழிந்துவிடும்