பாவம் போக்கிடுவான் திரு -- நேரிசை சிந்தியல் வெண்பா

காவிரி பாயும் கவின்மிகு ஊரினில்
கோவில் குடியேறிய சீரங்கன் - சேவிக்க
பாவம் போக்கிடுவான் திரு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-Feb-15, 11:40 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 75

மேலே