பாடிய பின்பயன் என் -- இன்னிசை வெண்பா
தேடியே சோறு நித்தமும் தின்று
ஓடியே வந்து ஓலமும் வைத்து
வாடியே வாழ்வில் மூப்பினை அடைந்து
பாடிய பின்பயன் என் .
தேடியே சோறு நித்தமும் தின்று
ஓடியே வந்து ஓலமும் வைத்து
வாடியே வாழ்வில் மூப்பினை அடைந்து
பாடிய பின்பயன் என் .